Puducherry | LJK | புதுச்சேரியில் உதயமானது LJK.. கையில் வேலுடன் சிங்க முத்திரை பதித்த கொடி..

Update: 2025-12-14 07:51 GMT

புதுச்சேரியில் பிரமாண்டமாக நடைபெற்ற "லட்சிய ஜனநாயக கட்சி"-யின் தொடக்க விழா

'லட்சிய ஜனநாயக கட்சி'-யின் அறிமுகம் மற்றும் தொடக்க விழா புதுச்சேரியில் பிரமாண்டமாக நடைபெறும் நிலையில் கையில் வேலுடன் சிங்க முத்திரை பதித்த கொடியை கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வெளியிட்டுள்ளார்... அதனை காணலாம்...

Tags:    

மேலும் செய்திகள்