/"பாக். மீண்டும் அத்துமீறினால் கடுமையான பதிலடி"/"எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்"/அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸிடம் பிரதமர் மோடி உறுதிப்பட கூறியதாக நியூயார்க் டைம்ஸ் ஊடகம் தகவல்/பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறினால் பின்விளைவுகள் கடுமையாக இருக்கும் என பிரதமர் மோடி கூறியதாக தகவல்