Premalatha Vijayakanth | Kovai | 2026 கூட்டணி - கோவை மண்ணில் நின்று அடித்து சொன்ன பிரேமலதா

Update: 2025-11-27 04:10 GMT

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற கேப்டன் ரத யாத்திரை நிகழ்வில் பேசிய அவர், இவ்வாறு கூறினார். மேலும், 2026 தேர்தல் இதுவரை தமிழகம் சந்திக்காத ஒரு தேர்தலாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்