Premalatha Speech | DMDK Alliance | கூட்டணி காய் நகர்த்தல்கள் - ஓபனாகவே உடைத்து பேசிய பிரேமலதா
தமிழ்நாட்டில் 2026ல் கூட்டணி அமைச்சரவை அமையும், அதில் தேமுதிக இடம்பெறும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
பெரிய கட்சிகள் உள்பட அனைத்து கட்சிகளும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க ஆர்வமாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்...