PM Modi | ``வாடகை செலவு ரூ.1,500 கோடி’’ - பிரதமர் மோடி

Update: 2025-08-07 03:20 GMT

PM Modi | ``வாடகை செலவு ரூ.1,500 கோடி’’ - பிரதமர் மோடி

"உலகின் 3-ஆவது பெரிய நாடாக இந்தியாவை உருவாக்குவோம்"

டெல்லியில் கர்தவ்ய பவன் எனப்படும் கடமை மாளிகையை திறந்து வைத்து பேசிய அவர், கடமைப்பாதை, புதிய நாடாளுமன்றக் கட்டிடம், புதிய பாதுகாப்பு அலுவலக வளாகம், பாரத் மண்டபம் என..அந்த வரிசையில் தற்போது கர்தவ்ய பவன் இணைந்துள்ளதாக கூறினார்.

இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதற்கு அனைத்து பங்குதாரர்களும் கூட்டாக பாடுபட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்