PM Modi | Bihar | "தமிழகத்தில் பீகார் மக்களை திமுக துன்புறுத்துகிறது.." - மோடி குற்றச்சாட்டு

Update: 2025-10-30 13:57 GMT

தமிழகத்தில் கடினமாக உழைக்கும் பீகார் மக்களை, திமுக துன்புறுத்துவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி சாப்ரா பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது கர்நாடகா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள், பீகார் மக்கள் குறித்து தொடர்ந்து அவதூறு செய்வதாக குற்றம் சாட்டினார். மேலும் திமுகவும் தமிழகத்தில் உள்ள பீகார் மக்களை துன்புறுத்துவதாக குற்றம் சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்