உலக கோப்பை வென்ற இலங்கை வீரர்களுடன் சந்திப்பு - எக்ஸ்-ல் பகிர்ந்த பிரதமர் மோடி

Update: 2025-04-06 13:35 GMT

1996 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள், இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 1996 ஆம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றிய அன்றைய இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுடன் கலந்துரையாடியது மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாகவும், இந்த அணியினர் எண்ணற்ற விளையாட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தனர் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்