JUSTIN || Vijay | TVK | "ஜன நாயகன்" தம்பி - விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தமிழிசை

Update: 2025-06-22 05:45 GMT

"ஜன நாயகன்" தம்பி - விஜய்க்கு பாஜகவில் இருந்து வந்த பிறந்த நாள் வாழ்த்து

விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தமிழிசை/த.வெ.க தலைவர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்/"நாளைய தீர்ப்பு-இல் ஆரம்பித்து "அழகிய‌ தமிழ் மகனாக" வலம் வந்தார் விஜய் - தமிழிசை/"திருப்பாச்சி"-இல் தங்கை பாசத்தையும் "சிவகாசி" இல் தாயின் அன்பையும் பிரதிபலித்தார் விஜய் - தமிழிசை/"துப்பாக்கி" ஏந்தி தீவிரவாதிகளை அழித்து தேச பக்தியை விஜய் வெளிப்படுத்தினார் - தமிழிசை/"வாரிசு" அரசியலை எதிர்த்ததால் வந்த இன்னல்களிலிருந்து "சுறா"வாக நீந்தி "கில்லி"யாக வெற்றி கண்ட "தமிழன்" "ஜன நாயகன்" தம்பி விஜய்"/"புதிய கீதை" வழியில்

தீயசக்திகளை எதிர்த்து நல்லது நடக்க துணை நிற்க வாழ்த்துகிறேன்" - தமிழிசை

Tags:    

மேலும் செய்திகள்