OPS | TN Politics | அமைச்சர் சேகர்பாபுவுடன் ஆலோசனை.. ஓபிஎஸ்-ன் முடிவு..?
என்ன முடிவு எடுக்கப்போகிறார் ஓபிஎஸ்?/சட்டப்பேரவை வளாகத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் அமைச்சர் சேகர்பாபு சந்திப்பு/சட்டப்பேரவை நிகழ்வுகள் நிறைவுற்ற பின் ஓ.பன்னீர்செல்வத்துடன் அமைச்சர் சேகர்பாபு சந்திப்பு/சபாநாயகர் அப்பாவு அறையில் சேகர்பாபு, ஓ.பன்னீர் செல்வம் 15 நிமிடங்கள் ஆலோசனை /ஆதரவாளர்கள் பலரும் திமுகவில் இணைந்து வரும் நிலையில் அமைச்சர் சேகர்பாபு - ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு/ஓபிஎஸ் திமுக ஆதரவு நிலைப்பாடு எடுக்கக்கூடும் என தகவல் வெளியாகி வரும் நிலையில் சந்திப்பு/NDA கூட்டணியில் ஓபிஎஸ் இடம்பெறாத நிலையில் அமைச்சர் சேகர்பாபு உடன் ஓபிஎஸ் சந்திப்பு