TN Governor | R.N.Ravi | ஆளுநருக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுத்த அமைச்சர்கள்

Update: 2026-01-24 09:06 GMT

உயர்கல்வித் துறைக்கும் ஆளுநருக்கும் இடையே நீடிக்கும் கருத்து மோதல் பின்னணியில், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களை அமைச்சர்கள் புறக்கணித்து வருகின்றனர்.

இந்த வரிசையில், உயர்கல்வி அமைச்சர் கோவி செழியனைத் தொடர்ந்து…

கால்நடைத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார்.

சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற…

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 25-வது பட்டமளிப்பு விழா ஆளுநர் தலைமையில் நடந்தது.

அந்த விழாவில் அமைச்சர் கலந்து கொள்ளவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்