OPS | NDA | ``ஓபிஎஸ்ஸை சமாதானம் செய்ய வேண்டும்'' - NDA-வில் எழுந்த முதல் குரல்
ஓ.பி.எஸ்-ஐ சமாதானம் செய்து மீண்டும் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என டிடிவி தினகரன் வேண்டுகோள்
தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்களுக்காக, தன்னை அழைக்கும் பட்சத்தில், 234 தொகுதிகளிலும் பரப்புரை செய்ய தயாராக உள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.