OPS | Delhi | டெல்லி சென்று திரும்பியதும் OPS சொன்ன விஷயம்

Update: 2025-12-04 04:27 GMT

மழை நிவாரணப் பணிகளில் சுணக்கம் - ஓபிஎஸ் விமர்சனம்

மழை நிவாரண பணிகளில் அரசு சுணக்கம் காட்டி வருவதாக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து விட்டு திரும்பிய அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது இதனைத் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்