NTK | Vijay | Edappadi| ``விஜய் கூட்டணிக்கு வந்தாலும்.. CM வேட்பாளர்..’’ - கறாராக சொன்ன நடிகை கவுதமி

Update: 2025-10-19 06:36 GMT

விஜய் கூட்டணிக்கு வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் என நடிகை கவுதமி கருத்து கரூர் துயர சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணையை வரவேற்றுள்ள நடிகை கவுதமி, அதன் மூலம் உண்மைத் தன்மை வெளியே வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.... சென்னை காசிமேட்டில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக கூட்டணியில், த.வெ.க வந்தாலும் ஈ.பி.எஸ் தான் முதலமைச்சர் என்று குறிப்பிட்டார்....

Tags:    

மேலும் செய்திகள்