திமுக, அதிமுக, தவெக.. எந்த கட்சியில் இணைகிறார் காளியம்மாள்?.. முக்கிய டிமாண்ட் - வெளியான தகவல்

Update: 2025-02-22 12:31 GMT

நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வரும் நிலையில், அந்த வரிசையில் காளியம்மாள் இருப்பதாக தகவல் உலா வருகிறது... காளியம்மாள் விலகா? அவரின் அடுத்தக்கட்ட திட்டம் என்ன என்ற விவரங்களுடன் இணைகிறார்... செய்தியாளர் ரமேஷ்...

Tags:    

மேலும் செய்திகள்