தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லையில் அக்கட்சியினரால் வைக்கப்பட்டுள்ள பேனர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அதில் அன்னை மொழி காப்போம், அனைத்து மொழியும் கற்போம் என்ற வாசகத்துடன், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.