Nainar Nagendran | BJP | Balaji Nainar | நயினார் நாகேந்திரன் மகனுக்கு பாஜகவில் புதிய பொறுப்பு

Update: 2025-09-05 02:35 GMT

நயினார் நாகேந்திரன் மகனுக்கு பாஜகவில் புதிய பொறுப்பு

நயினார் நாகேந்திரன் மகனுக்கு பாஜகவில் புதிய பொறுப்பு

தமிழ்நாடு பாஜகவின் மாநில அளவிலான பிரிவுகளுக்கு மாநில அமைப்பாளர்களை நியமனம் செய்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி வழக்கறிஞர் பிரிவு, தொழிற் பிரிவு, கூட்டுறவு பிரிவு, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு உள்ளிட்ட 26 பிரிவுகளுக்கான மாநில அமைப்பாளர்கள் பட்டியல் வெளியானது. அதில் பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில அமைப்பாளராக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் மகன் பாலாஜி நயினார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. 

Tags:    

மேலும் செய்திகள்