MK Stalin | Thirumavalavan | திடீரென CM-ஐ சந்தித்த கூட்டணி கட்சி தலைவர்கள் - பின்னணி என்ன?
ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற முதல்வர் ஸ்டாலினடம் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தல்
ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டுமென, முதலமைச்சர் ஸ்டாலினிடம் கூட்டணிக் கட்சித்தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை, வி.சி.க தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் சந்தித்து, ஆணவப்படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்