Madurai Tvk Maanadu Update | மதுரை தவெக மாநாடு பணிகள் இவ்வளவு முடிஞ்சுதா? - வெளியான ட்ரோன் காட்சி

Update: 2025-08-07 08:57 GMT

Madurai Tvk Maanadu Update | மதுரை தவெக மாநாடு பணிகள் இவ்வளவு முடிஞ்சுதா? - வெளியான ட்ரோன் காட்சி

மதுரை பாரபத்தி பகுதியில் தவெக 2வது மாநில மாநாட்டுகான ஏற்பாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாநாட்டிற்கு 13 நாட்களே உள்ள நிலையில் ஏற்பாடு பணிகள் குறித்த டிரோன் காட்சி வெளியாகியுள்ளன.இதில் பிரம்மாண்ட விழா மேடை, விஜய் நடந்து செல்லும் நடைமேடை, தடுப்பு வேலிகள், ஒலி கருவிகள் பொருத்துவதற்கான கேலரிகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது..

Tags:    

மேலும் செய்திகள்