#Breaking : வேட்புமனுவால் வம்பில் அ.மலை... பாயிண்டை பிடிச்ச அதிமுக, நாதக..! அரங்கேற போகும் ட்விஸ்ட்

Update: 2024-03-28 12:19 GMT

அண்ணாமலை வேட்புமனு - புகார்/அண்ணாமலை வேட்புமனு தொடர்பாக அதிமுக, நாம் தமிழர் கட்சி சார்பில் புகார்/பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீதிமன்ற முத்திரை தாளில் வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாக குற்றச்சாட்டு /அதிமுக, நாம் தமிழர் கட்சியினர் மீண்டும் புகார் அளிக்க தேர்தல் அலுவலகத்திற்கு வருகை/கோவை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார் அண்ணாமலை 

Tags:    

மேலும் செய்திகள்