Kilambakkam Police Station | கிளாம்பாக்கத்திற்கு வந்த அடுத்த அப்டேட்.. திறந்து வைத்தார் CM ஸ்டாலின்

Update: 2025-08-05 06:24 GMT

Kilambakkam Police Station | கிளாம்பாக்கத்திற்கு வந்த அடுத்த அப்டேட்.. திறந்து வைத்தார் CM ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை கொளத்தூரில் இருந்தபடி, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில்18.26 கோடியில் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் காவல் நிலையத்தை திறந்து வைத்ததுடன், 17.65 கோடியிலான 14 புதிய திட்டப் பணிகளுக்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார்..

Tags:    

மேலும் செய்திகள்