KAS | Udhayanidhi Stalin | "அமித் ஷா ஆலோசனைப்படி தான் KAS தவெக சென்றார்.. இதெல்லாம்" - துணை முதல்வர்
அமித் ஷா ஆலோசனைப்படி தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்
மத்திய அமைச்சர் அமித் ஷாவின் ஆலோசனையின் பேரிலேயே, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். ஈரோடு மாவட்டம், எழுமாத்தூரில் நடைபெற்ற புதிய திராவிட கழகத்தின் மாநாட்டில் பேசிய துணை முதல்வர், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எந்த கட்சியில் சேரவேண்டும் என்பதை பாஜகதான் தீர்மானிக்கிறது என்றும் விமர்சித்தார்.