Karur Stampede | Felix Gerald | கைது செய்யப்பட்ட யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு திடீர் மாரடைப்பு
கரூர் சம்பவம் குறித்து வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்ட, யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்..இதையடுத்து அவருக்கு பரிசோதனை செய்யப்பட்ட பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்...