அமெரிக்க அதிபர் டிரம்ப் எதற்கும் பின்வாங்க மாட்டார் என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சோசியல் மீடியாவில் இருப்பவர்கள் மட்டுமே போர் தொடர வேண்டும் என நினைப்பார்கள், போரின் வலி தெரிந்த யாரும் போர் தொடர வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள் என தெரிவித்தார்..