#BREAKING || முதல்வர் ஸ்டாலின் போட்ட ஆர்டர்.. மேற்கு வங்கம் செல்லும் கனிமொழி - பரபரக்கும் அறிவாலயம்

Update: 2025-03-09 06:03 GMT

"நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு என்பது தனிப்பட்ட ஒரு கட்சியின் பிரச்சினை இல்லை"

தமிழ்நாட்டின் பிரச்சினை, பல மாநிலங்களின் பிரச்சினை - முதலமைச்சர் ஸ்டாலின்

"திமுக எம்.பி.க்கள் தமிழ்நாட்டின் அனைத்து கட்சி எம்பிக்களையும் ஒருங்கிணைத்து முன்னெடுப்புகளை டெல்லியில் மேற்கொள்ள வேண்டும்" நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

Tags:    

மேலும் செய்திகள்