JustIn | TVK | Vijay | "தவெக கொடுத்த பணம்... தனியாக அணுகிய அதிமுக.." RSB பரபரப்பு அறிக்கை
கரூர் சம்பவத்தில் தவெக அற்ப அரசியல் செய்கிறது - ஆர்.எஸ்.பாரதி /கரூர் சம்பவத்தில் தவெக அற்ப அரசியல் செய்வதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு/அற்ப அரசியல் செய்யும் தவெகவிற்கு அதிமுகவும், பாஜகவும் துணை நிற்கிறது - ஆர்.எஸ்.பாரதி/கரூர் சம்பவத்தில் நீதிமன்றம் மட்டுமின்றி தமிழக மக்களையும் எதிர்க்கட்சியினர் ஏமாற்றத் துடிப்பதாகவும் காட்டம்/“கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் முறைகேடாக கையெழுத்து பெற்று CBI விசாரணை கோரி தவெக வழக்கு“/எதிர்க்கட்சியினருக்கு தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் - ஆர்.எஸ்.பாரதி