JUSTIN | "தெய்வீகத்தை நிராகரிப்பவர்கள் தமிழர்கள் அல்ல.." | நிர்மலா சீதாராமன் மறைமுக அட்டாக்

Update: 2025-12-14 10:09 GMT

தெய்வீகத்தை நிராகரிப்பவர்கள் தமிழர்கள் அல்ல - நிர்மலா சீதாராமன்

தெய்வீகத்தை நிராகரிப்பவர்கள் தமிழர்கள் அல்ல - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்/பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு தபால் தலை வெளியீட்டு விழாவில் அமைச்சர் பேச்சு/திருப்பரங்குன்றம் தீப விவகரம் குறித்து மத்திய நிதியமைச்சர் மறைமுக விமர்சனம்

Tags:    

மேலும் செய்திகள்