BJP அதிமுகவிடம் வைத்த டிமாண்ட் இதுதானா? சீட் ஷேரிங் குறித்து கசிந்த தகவல்? -நயினார் கொடுத்த ரிப்ளை
BJP அதிமுகவிடம் வைத்த டிமாண்ட் இதுதானா? சீட் ஷேரிங் குறித்து கசிந்த தகவல்? -நயினார் கொடுத்த ரிப்ளை
அதிமுகவிடம் வைத்த டிமாண்ட் இதுதானா? சீட் ஷேரிங் குறித்து கசிந்த தகவல்? - உடனே நயினார் கொடுத்த ரிப்ளை
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், "அதிமுகவிடம் 56 தொகுதிகளும், 3 அமைச்சர் பதவிகள் கேட்பதாக வரும் தகவல் வதந்தி.." என்று பதிலளித்துள்ளார்...