Mic Check | Kasthuri | Vijay | திமுக கிட்ட விஜய் ஆதரவு கேட்டாரா? - ஆவேசமாக கொதித்து பேசிய கஸ்தூரி
"திமுக ஆட்சியில் இருப்பது பெரிய ப்ளஸ் பாய்ண்ட்.."
"விஜய் ஆதரவு கேட்டாராங்க.. அவரை சிறுமைபடுத்துறாங்க.."
சென்னை திருவொற்றியூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக பிரமுகரும் நடிகையுமான கஸ்தூரி, விஜய்க்கு ஆதரவு கொடுத்து திமுக சிறுமைபடுத்தியதாக ஆவேசமாக பேசினார்..