Bihar Politcs | சபதமெடுத்த முடிவிலிருந்து ஜம்ப் அடித்து மவுன விரதம் அறிவித்தார் PK
பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் சந்தித்த தோல்வியை தமிழகத்தில் விஜயுடன் ஒப்பிட்டு பலரும் விமர்சனங்கள் முன்வைத்து வரும் நிலையில், தோல்வியை தொடர்ந்து அரசியலில் இருந்து விலகுகிறாரா? பிரசாந்த் கிஷோர் என்ற கேள்விகளுக்கு அவரே பதில் அளித்துள்ளார்.