பாகிஸ்தானுக்கு மறக்கவே முடியாத பேரதிர்ச்சியை கொடுக்கும் இந்தியா? - மெசேஜ் வந்த அடுத்த நொடி ஆரம்பம்
பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் தொடங்கியது/பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது/பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்பு/பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்து தீவிர ஆலோசனை