பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு இந்தியா கிளியர் கட் மெசெஜ்

Update: 2025-05-27 04:43 GMT

பாகிஸ்தானுடன் பேச இந்தியாவை ஊக்குவிக்கும் அமெரிக்கர்களுக்கும் பிற நாடுகளுக்கும், பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக அமையாது எனக் கூறப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். வெளியுறவுத் துறைக்கான நாடாளுமன்றக் கலந்தாலோசனைக் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எம்.பி.க்களுக்கு விளக்கம் அளித்த ஜெய்சங்கர், நாம் சண்டையை பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையாக மாற்றியதால், சர்வதேச சமூகம் இந்தியாவை ஆதரித்ததாகக் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்