தமிழகத்தில் பாஜக வளர பொருத்தமான ஊன்றுகோல் அதிமுக தான்"-அமைச்சர் எ.வ.வேலு பரபர பேட்டி
தமிழகத்தில் பாஜக.வை வளர்ப்பதற்கு ஊன்றுகோல் தேவை என்றும், அதற்கு பொருத்தமானவர்கள் அதிமுக தான் என்று முடிவு செய்து, கூட்டணி அமைத்துள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.