Dindigul | CM Stalin | ரூ.1,595 கோடி.. திண்டுக்கலில் இறங்கிய தமிழக முதல்வர்..
திண்டுக்கல் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், வேலுநாச்சியார் வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.1,595 கோடியிலான 111 முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்து, 212 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்... அதனை காணலாம்...