``நாங்க கூட்டணி வச்சா.. நீங்க ஏன் பதறுறீங்க?.. பயப்படுறீங்க?'' - முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி

Update: 2025-04-21 13:34 GMT

நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம்... சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஏன் பதறுகிறார்? கோபப்படுகிறார்? என, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்