Hello FM | MK Stalin | முதல்வருக்கு Hello FM-ன் சிறந்த அரசியல் ஆளுமை விருது

Update: 2026-01-06 04:59 GMT

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஹலோ எப்.எம். நிறுவனத்தின் சிறந்த அரசியல் ஆளுமைக்கான விருது வழங்கப்பட்டது.

ஹலோ எப்.எம். சார்பில் கிரீடம் 2025-ன் சிறந்த அரசியல் ஆளுமைக்கான விருதுக்கு

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அந்த விருதினை தலைமைச் செயலகத்தில் ஹலோ எப்.எம். நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் எஸ்.கே.ரமேஷ், துணை தலைமை செயல் அலுவலர் எஸ்.சுரேஷ் ஆகியோர் முதலமைச்சரை நேரில் சந்தித்து வழங்கினர். அப்போது, ஹலோ எப்.எம். நிறுவனத்தின் செய்திப் பிரிவு மேலாளர் அ.ஜெ.ராஜசேகர், நிகழ்ச்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் பி.குமுதா, நிகழ்ச்சி கருத்தாக்க மேலாளர் கவிதா ஆகியோர் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்