``அதிமுகவை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டார்'' அட்டாக் மோடில் முதல்வர் பேச்சு

Update: 2025-07-17 02:31 GMT

அதிமுகவை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டார் ஈபிஎஸ்"

அதிமுகவை டெல்லியில் ஈபிஎஸ் அடமானம் வைத்துவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுயநலத்திற்காகவும் குடும்பத்தினரை ரெய்டில் இருந்து காப்பாற்றவும் அதிமுகவை அமித்ஷாவிடம் ஈபிஎஸ் அடமானம் வைத்துவிட்டதாகக் கூறினார். பாஜக கூட்டணியால்தான் தோற்றோம் எனக் கூறிய ஈபிஎஸ்,,, தற்போது பாஜகவுடனேயே கூட்டணி வைத்திருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்