மோதல் குறித்து முதல்முறையாக `மனம் திறந்து’ உள்ளது உள்ளபடியே சொன்ன GK மணி

Update: 2025-04-15 09:16 GMT

பாமக கட்சிக்குள் இருந்த சலசலப்பு முடிவுக்கு வந்து விட்டது. ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவருக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை, மே 11ம் தேதி இருவரும் ஒரே மேடையில் அமர்வார்கள் என பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்