``சமத்துவ பாடமும்.. இளையராஜா பாடலும்’’ - ஜெர்மனியில் அமைச்சர் அன்பில்.. வைரல் வீடியோ

Update: 2025-05-28 07:26 GMT

ஜெர்மனிக்கு கல்விச் சுற்றுலா சென்றுள்ள மாணவர்களுடன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பேருந்தில் பயணம் செய்து கலந்துரையாடினார். அப்போது, ஜெர்மனி வரை மாணவர்களை கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றதுதான் சமத்துவம் என்று அமைச்சரிடம் மாணவி ஒருவர் அழகாக எடுத்து கூறினார். பின்னர், ‘சொர்கமே என்றாலும்.. அது நம்மூர போல வருமா... என்று மாணவர்கள் அனைவரும் ஒன்றாக பாடல் பாடி பயணம் மேற்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்