Education Award Function 7 மணி நேரமாக மேடையில் நின்று மாணவர்களுக்கு விருது வழங்கும் விஜய்
7 மணி நேரமாக மேடையில் நின்று மாணவர்களுக்கு விருது வழங்கும் விஜய்
மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழாவில் தொடர்ந்து 7 மணி நேரமாக மாணவர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறார் த.வெ.க தலைவர் விஜய்...