Edappadipalanisamy || பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் கட்டுமானம் - ஈபிஎஸ் கண்டனம்

Update: 2025-10-27 03:24 GMT

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்க கூடாது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்... கட்டுமானம் மேற்கொண்டால் அதிமுக வேடிக்கை பார்க்காது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்