Durai Vaiko | Mallai Sathya | ``துரை வைகோ முகத்திரை கிழிந்தது’’ - அரசியல் புயலை கிளப்பிய மல்லை சத்யா
துரை வைகோ மீது மல்லை சத்யா பகீர் குற்றச்சாட்டு
திமுகவின் கூட்டணியில் இருந்துகொண்டு துரை வைகோ பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக செயல்பட்டு வருகிறார் என மல்லை மதிமுக துணைப்பொதுச் செயலாளர் மல்லை சத்யா குற்றம்சாட்டியுள்ளார்