DMK Youth Wing Meet | தி.மலையில் லட்ச கணக்கில் திரளும் திமுக இளைஞரணி.. சுட சுட தயாராகும் பிரியாணி..

Update: 2025-12-14 09:19 GMT

திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் மாநாடு

திருவண்ணாமலை அடுத்த மலப்பாம்பாடியில் திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற உள்ள நிலையில் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்