DMK | RS Bharathi | "போஸ்ட்மார்ட்டம் மாறி இருக்கு.. இந்த கூட்டம் கேலிக்கூத்தானது.." - ஆர்.எஸ்.பாரதி

Update: 2025-10-29 14:53 GMT

அனைத்து கட்சி கூட்டம் நிறைவு - ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் சந்திப்பு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான

அனைத்து கட்சி கூட்டம் நிறைவு

அனைத்து கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் நடத்திய கூட்டம் நிறைவு

தேர்தல் ஆணையம் நடத்திய கூட்டம் கேலிக்கூத்தாக உள்ளது - ஆர்.எஸ்.பாரதி

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அவசரக்கோலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது - ஆர்.எஸ்.பாரதி

“SIR திருத்தம் கொண்டுவருவதற்கு முன்பே கருத்து கேட்டிருக்க வேண்டும்“

“பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கியது போல தமிழகத்திலும் நீக்கப்படுவார்கள் என்ற சந்தேகம் எழுகிறது“

- ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் சந்திப்பு

Tags:    

மேலும் செய்திகள்