DMK | Premalatha Vijayakanth | திமுக ஆட்சிக்கு பிரேமலதா போட்ட `மார்க்’ - 100-க்கு எத்தனை?
திமுக ஆட்சிக்கு 50 மதிப்பெண் வழங்கிய பிரேமலதா
நிறையும் குறையும் கலந்த திமுக ஆட்சிக்கு நூற்றுக்கு 50 மதிப்பெண் வழங்கலாம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்