KN நேரு மகன் வீட்டில் 3 நாட்களாக நடக்கும் ரெய்டு - தற்போது வந்த முக்கிய தகவல்

Update: 2025-04-09 08:11 GMT

திமுக எம்.பி. அருண் நேருவின் பங்குதாரரிடம் விசாரணை/சென்னையில் அமலாக்கத்துறை 3வது நாளாக சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், அருண் நேருவின் பங்குதாரரிடம் விசாரணை/இரண்டு நிறுவனங்களில் இயக்குனராக பணிபுரியும் நபர்களை நேரில் அழைத்து விசாரணை/ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள கே.என்.ரவிச்சந்திரன் வீட்டிற்கு அழைத்து வந்து விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்