DMK| MKStalin | RS Bharathi | முதல்வர் ஒன் டூ ஒன் சந்திப்பது ஏன்? - RS பாரதி Exclusive பேட்டி
திமுக நிர்வாகிகளை சட்டமன்ற தொகுதி வாரியாக முதல்வர் ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்தித்து வருவது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தந்தி டிவிக்கு அளித்த பேட்டி