"திமுக நடுங்குகிறது.. திருமாவளவன் திமுகவிடம் கேட்க வேண்டும்.."-வைகைச்செல்வன்
"திமுகவை வீழ்த்த ஒன்றிணைவதுதான் ராஜதந்திரம்" - வைகைச்செல்வன்
நான் முதலமைச்சராவதற்கு தகுதியில்லையா என்ற கேள்வியை முதலமைச்சர் ஸ்டாலினை பார்த்து விசிக தலைவர் திருமாவளவன் கேட்க வேண்டும் என, அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் கூறியுள்ளார்.