Diwali | MK Stalin | நெருங்கும் தீபாவளி..நாளை, நாளை மறுநாள்.. மக்களே உங்கள் வீடு தேடி வரும்

Update: 2025-10-04 03:06 GMT

தீபாவளியை ஒட்டி அக்டோபர் 5 மற்றும் 6-ம் தேதிகளில் முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் , முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீட்டிற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்களை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் இதை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்