டெல்லியின் அடுத்த முதல்வர் யார்? - நாளை தெரியும் விடை

Update: 2025-02-19 05:50 GMT

வரும் 20-ம் தேதி டெல்லி முதலமைச்சர் பதவியேற்பு விழா நடைபெறவுள்ள நிலையில், ராம்லீலா மைதானத்தில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. டெல்லி முதல்வரை தேர்வு செய்வதற்காக நாளை பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் கூட உள்ள நிலையில், பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்