C.V.Shanmugam | AIADMK | "கள்ள ஓட்ட தூக்கிருவாங்கன்னு பயம்.. அதான் பதறுறாரு.." - சி.வி.சண்முகம்
போலி வாக்காளர்களை நீக்கி விடுவார்களோ என முதல்வருக்கு அச்சம்"
நான்கரை ஆண்டுகளில் சேர்த்த போலி வாக்காளர்களை நீக்கி விடுவார்களோ என்ற அச்சத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் துடிக்கிறார் என்று, அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் குற்றம்சாடியுள்ளார். விழுப்புரத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற வாக்களர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு நீதிமன்றம் எந்த சூழலிலும் தடை விதிக்காது என்று தெரிவித்தார்.